about-us - Money max

about-us

MONEYMAX நிறுவனம்

அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற ஸ்தாபனம்உங்களுடைய பழைய நகைகளை எளிதாகவும் உரிய விலைகளில் பெற்றிடவும்.

பழமையான தங்கத்தை உரசி பார்த்தல் முறையிலிருந்து மாறுபட்டு தங்கத்தின் தரத்தை உலகின் மிக உயர்த்த பரிசோதிக்கும் முறையான  German XRFமூலம் உங்கள் கண் முன் துல்லியமான அளவீட்டினை தெரிந்து கொண்டு உயர்ந்த விலையை பெற்றிடுங்கள்.Moneymax shop ற்கு நேரடியாக வருகை தந்து அன்றைய Online விலையை அறிந்து உயர்ந்த விலையை பெற்று கொள்ளுங்கள்.

நமக்கு பணம் எப்பொழுது தேவை படுகிறது ?

• உங்களது குழந்தையின் படிப்பு தேவையின் போது.

• புதிய இடம் வாங்கும் போதோ இருக்கும் இல்லத்தை விரிவு படுத்தும் போதோ அல்லது புதியதாக உங்களது கனவு இல்லத்தை கட்டும்பொழுது.

• திடீர் என்று மருத்துவ சேவை பெரும்பொழுது.

• நமது  இல்லத்தில் திருமணம் மற்றும் விஷேஷ நிகழ்ச்சிகள் நிகழும் போது.

• புதிய வியாபாரம் ஆரம்பிக்கும் பொழுது மாற்று நம்முடைய  தற்பொழுது வியாபாரத்தை விரிவு படுத்தும் பொழுது.

• புதிய வாகனம் வாங்கும் பொழுது.

• வெளிநாடு மற்றும் உல்லாச சுற்றுலா மற்றும் விடுமுறை நாட்களை கழிக்கும் போது.

• அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற ஸ்தாபனம்.உங்களுடைய பழைய நகைகளை எளிதாகவும் உரிய விலைகளில் பெற்றிடவும்.

Why you want to visit money max?

•  Moneymax shop ற்கு நேரடியாக வருகை தந்து அன்றைய Online விலையை அறிந்து உயர்ந்த விலையை பெற்று கொள்ளுங்கள்.

•  தங்க நகைகளை விற்கும் போது எந்த வித மன  சலனமில்லாமல் விற்று அன்றைய online  யின் உயரிய விலையை பெற்று பணத்தினை பெற்றிடுங்கள் .

•  Moneymax மூலம் நீங்கள் வெளியிடத்தில் வைத்திருக்கும் அடகு நகையை  மீட்டு விற்று எந்த வித சர்வீஸ்  சார்ஜ் மற்றும் வரி இல்லாமல் உயரிய விலையை பெற்றிடுங்கள் . அடகு வைத்து வட்டி கட்டும் முறையிலிருந்து உங்களை மாற்றிக்கொண்டு அன்றைய விலைக்கு விற்று பயனடையுங்கள் .

•  பழமையான தங்கத்தை உரசி பார்த்தல் முறையிலிருந்து மாறுபட்டு தங்கத்தின் தரத்தை உலகின் மிக உயர்த்த பரிசோதிக்கும் முறையான  German XRFமூலம் உங்கள் கண் முன் துல்லியமான அளவீட்டினை தெரிந்து கொண்டு உயர்ந்த விலையை பெற்றிடுங்கள்.

Documents Required

If you hold physical gold

• Bring the gold/ ornaments you want to sell.

• Original valid ID proof (Aadhar card / PAN card) and photocopy.

• Original address/ Residence proof and photocopy.

• One passport size photo.

• Original Purchase bill.

Documents Required

If pledged goods

• Bring receipt of your gold pledged gold.

• Original valid ID proof (Aadhar card / PAN Card) and photo copy.

• Original address/ Residence proof and photocopy.

• One passport size photo.