(English) Cash For Gold Jewellery - Sell Gold For Cash - Release Pledged Gold | Coimbatore | Moneymax

உங்கள் உணர்வுகளை நாங்கள் உணர்கிறோம்.

எங்களது சிறந்த சேவைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

தங்கத்தின் விலை

Moneymax shop ற்கு நேரடியாக வருகை தந்து அன்றைய Online விலையை அறிந்து உயர்ந்த விலையை பெற்று கொள்ளுங்கள்.

தங்கத்தின் தரம்

பழமையான தங்கத்தை உரசி பார்த்தல் முறையிலிருந்து மாறுபட்டு தங்கத்தின் தரத்தை உலகின் மிக உயர்த்த பரிசோதிக்கும் முறையான  German XRFமூலம் உங்கள் கண் முன் துல்லியமான அளவீட்டினை தெரிந்து கொண்டு உயர்ந்த விலையை பெற்றிடுங்கள்.

அடகு நகை

Moneymax மூலம் நீங்கள் வெளியிடத்தில் வைத்திருக்கும் அடகு நகையை  மீட்டு விற்று எந்த வித சர்வீஸ்  சார்ஜ் மற்றும் வரி இல்லாமல் உயரிய விலையை பெற்றிடுங்கள் . அடகு வைத்து வட்டி கட்டும் முறையிலிருந்து உங்களை மாற்றிக்கொண்டு அன்றைய விலைக்கு விற்று பயனடையுங்கள் .

தங்கத்தை விற்பது

தங்க நகைகளை விற்கும் போது எந்த வித மன சலனமில்லாமல் விற்று அன்றைய Online யின் உயரிய விலையை பெற்று பணத்தினை பெற்றிடுங்கள் . தங்கம் என்பது நமக்கு தேவையான நேரத்தில் உதவும் உற்ற தோழன். மீண்டும் நமக்கு எப்பொழுது பணம் கிடைக்கும் நேரத்தில் உங்கள் விருப்பம் போல் புத்தம் புதியவடிவமைப்புடைய நகைகளை வாங்கி மகிழுங்கள்.

சிறந்த சேவை செய்வதற்கு உங்களது MONEYMAX யை அணுகவும்

தொடர்புக்கு  7395888805, 7395888806

நமக்கு பணம் எப்பொழுது தேவை படுகிறது ?

கல்விக்காக

icon
உங்களது குழந்தையின் படிப்பு தேவையின் போது.

சொந்த வீடு

icon
புதிய இடம் வாங்கும் போதோ இருக்கும் இல்லத்தை விரிவு படுத்தும் போதோ அல்லது புதியதாக உங்களது கனவு இல்லத்தை கட்டும்பொழுது.

உடல் நலம்

icon
திடீர் என்று மருத்துவ சேவை பெரும்பொழுது.

மகிழ்ச்சியான தருணம்

icon
நமது  இல்லத்தில் திருமணம் மற்றும் விஷேஷ நிகழ்ச்சிகள் நிகழும் போது.

வியாபாரம்

icon
புதிய வியாபாரம் ஆரம்பிக்கும் பொழுது மாற்று நம்முடைய  தற்பொழுது வியாபாரத்தை விரிவு படுத்தும் பொழுது.

வாகனங்கள்

icon
புதிய வாகனம் வாங்கும் பொழுது.

MONEYMAX நிறுவனம் 

அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற ஸ்தாபனம்.உங்களுடைய பழைய நகைகளை எளிதாகவும் உரிய விலைகளில் பெற்றிடவும்.

கல்விக்காக

உடல் நலம்

சொந்த வீடு

மகிழ்ச்சியான தருணம்

வியாபாரம்

வாகனங்கள்

சுற்றுலா

  • பழமையான தங்கத்தை உரசி பார்த்தல் முறையிலிருந்து மாறுபட்டு தங்கத்தின் தரத்தை உலகின் மிக உயர்த்த பரிசோதிக்கும் முறையான  German XRFமூலம் உங்கள் கண் முன் துல்லியமான அளவீட்டினை தெரிந்து கொண்டு உயர்ந்த விலையை பெற்றிடுங்கள்.
  • Moneymax மூலம் நீங்கள் வெளியிடத்தில் வைத்திருக்கும் அடகு நகையை  மீட்டு விற்று எந்த வித சர்வீஸ்  சார்ஜ் மற்றும் வரி இல்லாமல் உயரிய விலையை பெற்றிடுங்கள் . அடகு வைத்து வட்டி கட்டும் முறையிலிருந்த உங்களை மாற்றிக்கொண்டு அன்றைய விலைக்கு விற்று பயனடையுங்கள் .

Testimonials

What People Said

Money max offers easy way to exchange your gold through international technology evaluation rightly in front of customers. Money max offers instant spot cash or immediate online transfer for gold. Free purity checking through XRF technology oriented machine, 100 % accurate value checker.

Actually I like it quite a lot. I’ve made one trade thus far… It went smoothly, though I held my breath for a second after buying Gold.
Sham
I must congratulate you, really very professional service! I’m really happy to purchase gold.In short I am a satisfied customer.
Ram sharath
My feeling is that the gold market was pretty unsophisticated for trading,  100% accurate value checker.
Harshan
A great new business, easy way to exchange our gold through international technology and free purity checking.
mahi

Check out Our Possibilities

No worries on selling gold because it is not a tough decision once money became ultimate all around

+
GOLD BUYERS
Looking for instant cash for your gold, top gold  buyer which offer best price for your gold.
+
WANT TO SELL YOUR GOLD
Want to sell your gold at best price, visit Moneymax Gold branch and get the best value for your Gold.
+
RELEASE PLEDGED GOLD FOR CASH
Money max Gold releases the pledged gold from get banks, pawn brokers, etc and get at best price.
+
CASH FOR GOLD
We exchange your gold for instant cash at best market price.

DOCUMENTS REQUIRED

We would request you to bring the following documents.If you hold physical gold.

  • Bring the gold/ ornaments you want to sell
  • Original valid ID proof (Aadhar card / PAN card) and photocopy
  • Original address/ Residence proof and photocopy
  • One passport size photo
  • Original Purchase bill

Our Portfolio

Some Of Our Work

We have lot of option to purchase gold but when the situation arise to sell your old gold for any reason, the available options are very limited and are not satisfactory. Banks sell only the gold bullion, bars or coins to individuals but they never give back. Money max gives complete satisfaction for customers and it is always better to be in safer hands.